அதன்படி ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (அச்சு ஊடகம்) பியசேன திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (மின்னணு ஊடகம்) ஷனுக்க கருணாரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உரிய நியமனங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.