பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்துக்கு முதுகெலும்பிருந்தால் தடையின்றி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்