முகப்புத்தகம் ஊடாக அழகான டிபி கொண்ட பெண்ணுக்கு நட்பு அழைப்பு விடுத்த இளைஞர் அந்த பெண்ணுடன் சாட்டிங்கில் பேச ஆரம்பித்தார்.
அவரது அழகில் மயங்கி அவரை காதலிப்பதாக தெரிவிக்க அந்த பெண்ணும் நேரில் பழகி தெரிந்து கொள்ளாமல் யாரையும் காதலிக்க தன்னால் முடியாது என மறுக்கவே, இருவரும் பழகுவதற்கான ஏற்பாடுகளை ஈசிஆர் ரோடிலுள்ள ஓட்டலில் மேற்கொண்டனர்.
மூன்று நாட்கள் வாலிபரின் பணத்தில் தங்கியிருந்த இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளனர்.
நான்காம் நாள் அதிகாலையில் எழுந்து பார்த்த வாலிபனுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.
அங்கிருந்த தன் பை, பர்ஸ், கழற்றி வைத்திருந்த செய்ன், மோதிரம், மொபைல் போன் முதல் தான் அணிந்திருந்த இரவு ஆடையை தவிர ஏனய ஆடைகளை முதற்கொண்டு அள்ளிக்கொண்டு சென்று விட்டார் எனவும்.
தன் பொபைல் பாஸ்வேர்ட் கூட அந்த பெண்ணுக்கு தெரியும் எனவும்.
தாங்கள் உரையாடிய சாட்டிங், எடுத்து கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அதிலேயே உள்ளது போன் இல்லாமல் தன்னால் அந்த பெண்ணை அடையாளம் காட்ட கூட முடியாது எனவும் அவர் தெரிவித்த பெயர் வயது முகவரி போன்ற அனைத்துமே பொய் எனவும் மேலும்
அவர் முகப்புத்தகத்தில் வைத்திருந்த கணக்கு போலியானது எனவும் அவரது தொலைபேசி தற்போது இயங்கவில்லை எனவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
இது யார் தவறு?
உங்கள் கருத்து என்ன?
நண்பர்களுக்கும் பகிருங்கள்.