நாட்டில் நேற்று இரவு நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 14 அதிகாலை 05 மணியளவில் தளர்த்தப்பட்டதையடுத்து இன்றையதினம் கொழும்பில் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த்தீர்மானமானது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.