ஜனாதிபதி கோட்டாபயவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மீண்டும் அரசியலில் பிரவேசிக்கவுள்ளார்.
அந்த வகையில் அவர் வருகிற மாகாண சபை தேர்தலில், மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.