மின்கட்டண நிலுவையை இலட்சக்கணக்கில் செலுத்தாமல் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை இ.போ.ச மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் அறிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றில் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு சொல்வதை யாரும் செயலில் காட்டுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறிய எம்.பிகளின் பெயர்களும் அவர்கள் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய தொகையும் பின்வருமாறு:
W.D.J செனவிரத்ன (முதலாவது வீடு) 1,628,523 ரூபா, மற்றைய வீடு – 660,485 ரூபா
R.M.C.B ரத்நாயக்க 1,427,479 ரூபா
R. பத்திரன – 1,237,043
W.M.T.B. ஏக்கநாயக்க – 1,128,444 ரூபா
ரிஷாத் பதியுதீன் – 961,879 ரூபா
சரத் பொன்சேகா – 778,561 ரூபா
P. ஹரிசன் 691,075 ரூபா
R.போகொல்லேகம – 475,290 ரூபா
இம்தியாஸ் பாகீர் – 357,311 ரூபா
H.பெர்னாண்டோ – 275,028 ரூபா
W.அபேகுணவர்தன – 246,145 ரூபா
D.D.K அழகப்பெரும – 239,988 ரூபா
Dr. N.H.R. சேனாரத்ன – 227,157 ரூபா
R.சியம்பலாபிட்டிய – 204,401 ரூபா
ஜயலத் ஜயவர்தன – 162,487 ரூபா
அனுர P. யாப்பா – 192,705 ரூபா
H.M.பௌசி – 142,460 ரூபா
M.A.L.M.M. ஹிஸ்புல்லாஹ் – 116,333 ரூபா
J.C அலவத்துவல – 87,156 ரூபா
D.அத்தநாயக்க – 85,244 ரூபா
M.F. முஸ்தபா – 38,370 ரூபா
S.B. திஸாநாயக்க -32,367 ரூபா
V.ஆனந்தசங்கரி-390, 761 ரூபா