மிகவும் ஒரு சிறந்த செயலை செய்திருக்கிறார் #அல்லிராஜா_சுபாஸ்கரன்.
வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டியது எமது கடமை.
தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர்களுக்கும் ஒரு ஆறுதலாக அமையும்.
வாழ்த்துகள் தொழிலதிபர் #அல்லிராஜா_சுபாஸ்கரன் அவர்களுக்கு.
நீண்டகாலம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 28 பேருக்கு தலா 25 இலட்சங்களை வழங்கி, இருண்ட அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவியுள்ளார்.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
”