யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா குணமணி அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், சிவபாதசுந்தரம்(மண்டையன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லம்மா, நாகலெட்சுமி, பவளம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவிச்சந்திரன், உதயச்சந்திரன், மனோகரன், கல்யாணி, கீதாஞ்சலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமயந்தி, உதயராணி, அகல்யா, சந்திரகாந்தன், ரசிகரன், உதயசேகர், உருத்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவிதா, கீர்த்தனா, திவ்வியாணி, லஜித், சஜிகா, ரஞ்சித், நிஷானிகா, பவினா, அனுக்சன், அஸ்விதா, மேருஷ், கிஷான், அக்சயன், அனிஷ், வத்சனன், தர்ஷ்வின், ரகுராஜ், மார்ட்ரின், விஷ்ணுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4917643477420
- Mobile : +94765658855
- Mobile : +4917660996461
- Mobile : +41779048668
- Mobile : +94769443057