நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, அண்மையில் நடைபெற்று முடிந்த 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் ‘எரிவாயு சிலிண்டரை’ சின்னமாகப் பயன்படுத்தி போட்டியிடவுள்ளன.