தங்கை ஒருவர் க ருவுற்று இருப்பதால், அவரது மார் பிலிருந்து மஞ்சள் நிற திரவம் சில நேரங்களில் வழிந்து கொண்டே இருக்கும். ஏதாவது பி ரச்சனை வந்து விடுமோ என ம ருத்துவரை அணுகினோம். க ர்ப்ப காலம் எனும்போது, சரியாக 14 வது வாரத்தில், கொ ழுப்பு உற்பத்தியாக ஆரம்பிக்கும். இந்த கொ ழுப்பு உற்பத்தியாகும் ஆரம்ப கட்டத்தில், அது திரவம் போல்தான் இருக்கும். அந்த திரவம் தான் மார் புகாம்பு வழியே வழிய துவங்கும் என்றார் ம ருத்துவர்.
இது க ருவுற்ற ஆரம்ப காலத்தில் மிகவும் குறைவாகவே சு ரக்கும். கர் ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்களில் இந்த நீர் வழிய துவங்குவது அதிகமாகலாம். இந்த நீர் வடிந்து கொண்டே இருப்பதை பார்த்து அ ச்சம் கொள்ள தேவையில்லை. இது சாதாரண நிகழ்வு தான். ப யந்து கொள்ள அவசியம் இல்லை. சில பெண்களுக்கு இந்த கசிவு இருக்காது, சில பெண்களுக்கு அதிகமாக இருக்கும். இது அவரவரது உ டல்நிலையை பொறுத்தது.
பிர சவத்திற்கு பின்னர் கொ லஸ்ட்ரால் சுர க்கவில்லை என்றால் கட்டாயம் ம ருத்துவரின் ஆலோசனை அவசியம். இப்படி மார்பில் இருந்து நீர் கசிவதை Ni pple discharge என்பார்கள். மார் பகநா ளங்களின் குழாய்கள், பாலை மா ர்பக கா ம்பிற்கு எடுத்து செல்லும் குழாய் விரிவடையும் போதும், இந்த நீர் கசிவு ஏற்படலாம்.
எதற்கு இந்த பதிவு என்றால் சில பெண்கள் இப்படி மார்பில் இருந்து நீர் கசிவதை பு ற்றுநோ யின் அறிகுறியாக நினைக்கின்றனர். பே று காலத்தில் இப்படி நீர் கசிவது வழக்கமான ஒன்றுதான். க ர்ப்பம்தரி க்காத காலத்தில், மா ர்பில் நீர் கசிந்தால் ம ருத்துவரை அணுகுவது நல்லது.