பூப்பந்தாட்டத்திலே யேர்மன் நாட்டில் முதல் தர போட்டிகள் இடம்பெறும் பல பகுதிகளிலும் தனது மிக இளைய வயதிலேயே கால் பதித்து வரும் தமிழி மார்க்கண்டு (11 வயது பிரிவில்) 3-4.6.2023 நாட்களில் ஹோவல் கோப் Hövelhof இல் இடம்பெற்ற சுற்றுப் போட்டியில் தனது வயது அணியினரிடையே முதலாவது இடத்தை வென்று சாதித்துள்ளார். விடா முயற்சியுடன் தொடர் பயிற்சியில் சளைக்காது தனது வெற்றிப்படிகளில் முன்னேறி முழு யேர்மன் . அளவில் தரவரிசையில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ள இந்த இளைய ஈழத்து வீராங்கணையிடம் இன்னும் தொடர்வெற்றிகளை தமிழுலகம் எதிர்பார்த்து நிற்கிறது.


பூப்பந்தாட்டத்திலே யேர்மன் நாட்டில் முதல் தர போட்டிகள் இடம்பெறும் பல பகுதிகளிலும் தனது மிக இளைய வயதிலேயே கால் பதித்து வரும் தமிழி மார்க்கண்டு Karihaalan news
No Comments1 Min Read

