பிரான்ஸ் பாரிஸில் உள்ள ஒரு கொரானா தடுப்பூசி முகாம் ஒன்றை விடுப்பு பார்க்க போன தமிழர் ஒருவருக்கு கொரானா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது.பின்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரிய வருவதாவது..
கொரானா தடுப்பூசி முகாம் தொடர்பில் அறியகிடைத்ததையிட்டு குறித்த நபர் தடுப்பூசி செலுத்தும் முடிவுடன் சென்றுள்ளார்.எனினும் அங்கு முகாம் காலியாக இருந்ததினால் அவ்வளவு பேர் இல்லை என்பதால் குழப்பம் அடைந்துள்ளார்.
எனவே திரும்பி வராமல் அந்த இடத்திலேயே குழப்பத்துடன் குட்டி போட்ட பூனை போன்று அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்திருக்கார்.பின்னரும் அவ்வளவு கூட்டம் சேரவில்லை என்பதால் வீடு திரும்பி சென்றுள்ளார்.
வீடு சென்ற பின்னர் அன்றிரவே அவருக்கு லேசான தலையிடி ஆரம்பித்துள்ளது.அடுதடுத்து கொரானா அறிகுறிகள் வரவே கலவரமடைந்துள்ளார்.எனினும் தற்போது தனிமைப்பட்டுதலில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சில நாட்களில் இவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு கொரானா எதுவும் செய்யவில்லை,அதனால் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். தற்போது அவருக்கு தடுப்பூசி தொடர்பாக குழப்பம் நீங்கியுள்ளதுடன்,இனி தடுப்பூசி போடும் தேவையில்லை என தைரியமாக உள்ளார்.