பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் CPC யால் எரிபொருளைப் பாதுகாக்க முடியாது என்று கூறவில்லை என பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 22 ஆம் திகதிக்கு பெட்ரோல் இறகுமதி உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார் எனினும், முந்தைய திகதியில் மேலும் எரிபொருள் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
எனினும் இறக்குமதி உறுதிசெய்யப்பட்டவுடன் மட்டுமே விவரங்கள் வெளியிடப்படும் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.