அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி அல்லது பிரதமராக முடியும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனிடையே, ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களில் முழுமையாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகள் உள்ளிட்ட மேலும் பல செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.