ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார்.
தனது பாரியார் அனோமா ராஜபக்ஷவுடன் வந்தடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வரவேற்றார்