நயன்தாராவை எப்படியாவது தன்னுடைய வலைக்குள் சிக்க வைக்க முயற்சித்த பிரபல சாமியாரை நயன்தாரா புறக்கணித்துள்ளது மேலிடம் வரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நடிகைகள் அளவுக்கு தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் திகழ்கிறார்.
சமீபத்தில் நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. வழக்கம்போல வட இந்திய சாமியார் தென்னிந்தியாவின் கொங்கு மண்டலம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கொண்டாட வந்தார்.இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் கலந்து கொள்ளும் வழக்கங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நயன்தாராவை எப்படியாவது இன்று சிவராத்திரி விழாவிற்கு அழைத்து வர வேண்டும் என சாமியாரை சேர்ந்த குழுக்கள் நயன்தாராவை அணுகி உள்ளது.
நயன்தாரா வர மறுக்கவே உடனே தங்களது ரவுடி ஐயர் வேலையை காட்டி உள்ளனர். ஸ்டேட், சென்ட்ரல் என மிரட்டிய சாமியாரிடம் நயன்தாரா இறங்கி செல்வதாய் இல்ல போல. இதனால் வந்த சுவடு தெரியாமல் திரும்பி சென்றதாம் சாமியார் குழு.இதனடிப்படையில் கிறிஸ்டியன் ஆக இருந்தாலும் இந்த மதங்களின் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் இதுபோன்ற மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாமென திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம் நயன்தாரா.
அடுத்த ரெய்டு உங்களுக்குத்தான் என மிரட்டி விட்டு வேறு சென்று விட்டார்களாம். பேசாம கூப்பிட்ட உடனே போய் இருக்கலாமோ என அடிவயிறு கலக்கத்தில் உள்ளார்களாம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.