நிமல் லன்சா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவுக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்போது எதிர்வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.