04.11.2022
உதவி வழங்கியவர்:திரு திருமதி சிவசோதி தம்பதியினர் Colombes France (ஆனைக்கோட்டை ஆறுகால் மடம்.)
உதவியின் நோக்கம்: 10 ஆவது பிறந்த தினம் 04.11.2022
சாருஷா சிவசோதி அவர்களின் 10 ஆவது பிறந்த தினம் இன்று இன் நல் நாளில் விவேகானந்தா சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு ஒரு நா விசேட உணவு வழங்கி வைப்பதுடன் துவரன்குளம் நெடுங்கேணி பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 35 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் சாருஷா குட்டியின் பிறந்த தினத்தில் மாணவர்களால் கட்டிகை வெட்டி மகிழ்வுற்றனர்.அந்த வகையில் சாருஷா குட்டி நீடூழி காலம் சகல இன்பங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்
உதவும் இதயங்கள் நிறுவனம்.