யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி சீராளதேவன் அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை, காலஞ்சென்ற நாகரட்ணம்மா(பெரியபிள்ளை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சீராளதேவன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுகனியா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஆனந்தலக்ஷ்மி(வசந்தி), அசிலாதேவி(ராசு), கேதாரகெளரி(பேபி), ஜெயபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், திருச்செல்வம் மற்றும் ராஜா, சிவகுமார், செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஷ், றமேஷ், சதீஷ், லதா, மதனா, சங்கீதா, கோபி, விது, சுகந்தன், கஜன், பிரணவன், கேதவன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
துளசி, அருண், ஜதவன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.