யாழ். தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, மட்டுவில், மாவிட்டபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா நாகம்மா அவர்கள் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் முதலிச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிதம்பரி சிதம்பரம், சிதம்பரிசோதி, பண்டாரி முத்துப்பிள்ளை, சுப்பர் பரமு, சுப்பர் சின்னதம்பி ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரியும்,
புஸ்பமலர், லீலா(இந்திரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலசிங்கம், பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி, சுதாஜினி, லதாஜினி, சுபாஜினி, சுதாகர், சுபா, சேரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சதீஸ்குமார், புஸ்பராதா, அருட்செல்வம், சுதர்சன், ஜெகதீஸ், விஜித்ரா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
விதுர்ஷன், டிலேகா, தினிஷா, அக்ஷனா, அபிரா, றோனிஷா, சேனுகா, சாருகன், செழியன், ரோகிந், பரத், பகீரத் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.