முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி கனகையன் அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று
காலமானார்.
அன்னார், சின்னட்டி காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின்
புதல்வரும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
பூலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராசமணி அவர்களின் சகோதரரும்,
குலச்செல்வன்(வவுனியா), குகன்(அவுஸ்திரேலியா), அகிலன்(அவுஸ்திரேலியா), பரதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
புஷ்பலதா(வவுனியா), ஜோதிமதி(அவுஸ்திரேலியா), மஞ்சுதா(அவுஸ்திரேலியா), தமிழரசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,
விதுஷன், சரண்யா, திவேஷ், அரங்கன், திவேஷா, மஹிமா, ஆதனா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.