யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தான்யா லண்டன் Stranmore ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அனந்தசயனன் அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலசாமி, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவதாரிணி, தாட்சாயினி அவர்களின் அன்புத் தந்தையும்,
Kishan அவர்களின் அன்பு மாமனாரும்,
Sophia, Amelia அவர்களின் பாசமிகு தாத்தாவும்,
இந்திராணி, ஆனந்தகுமார், கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விநாயகமூர்த்தி, சரஸ்வதி, விக்கினேஸ்வரன், சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமாரன், விஷ்ணுகுமாரன் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.