யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவலோயினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜன், மிதுசியா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரி, சிவனேஸ்வரி, வனஜா, சுதேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தக்சா, அபினா, டினோசன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
நித்தியா, கோபிநாத், சுதா, சுரேஸ், வாசுகி, மைதிலி, மைந்தன், கம்சியா, அஸ்வினி, ஆர்த்திக், கயா, மாது ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மராசா, பாலசுப்பிரமணியம், சுகுமார், ரவிசங்கர், கலாஜினி, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சைந்தவி, வைஷ்ணவி, டக்சயா, மிதிரன், அஷ்விகா, சர்மிகா, ஆருஷ், ஆதிரா, அஐரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.