யாழ் கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும்,கொக்குவில் கிழக்கு கருவேப்பிலம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இரத்தினம் சோதிநாதன் அவர்கள் 01-08-2023ம் திகதி செவ்வாய்காழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் சிவகாமி ஆகியோரின் மூத்த புதல்வரும்,
கொக்குவில் கிழக்கை சேர்ந்த காலஞ்செனெற செல்லத்துரை சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மினி (கனடா), பத்மினி (பிரான்ஸ்), ராஜனி (இலங்கை), செந்தில்குமரன் (செந்தில், பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோணேஸ்வரன் (கனடா), சுசீலன் (பிரான்ஸ்), விஜயரூபன் (ரூபன், இலங்கை), சுமணா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், அஆ்விகா, யஸ்மிதன், கிருத்திகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.