வேலூர் சத்துவாச்சாரியில் தி ரு மணத்துக்கு விருப்பம் இல்லாததால் இ.ள.ம்.பெண். தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பரிமளா (24) தனியார் நிறுவனததில் வேலை செ.ய்.து வ.ந்.துள்ளார்.
தந்தை சில வருடங்களுக்கு முன்பு இ.ற.ந்.து.விடவே அவரது தாய் கல்யாணி குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் இ.ள.ம்பெ.ண் பரிமளாவுக்கும், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் திருமணம் என்று முடிவு செ.ய்.து.ள்ளனர்.இதற்கிடையே பரிமளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து குடும்பத்தினரிடமும் அவர் தெரிவித்த நிலையில், அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்கும்படி கோரியுள்ளனர்.
இந்நிலையில் திருமண ஏற்பாடுகளை செய்வதற்கு தொடங்கிய போது பரிமளா ஏற்பாடுகள் எதுவும் செ.ய்.ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.அவரின் பேச்சை, குடும்பத்தினர் பொருட்படுத்தாததால், வி.ர.க்.தி..யடைந்த பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் து.ப்.ப.ட்.டா.வால் தூ.க்.கு.ப்போட்டு கொண்டுள்ளார்.பின்பு பரிமளாவை மீ ட் டு த னி யார் ம.ரு.த்.து.வமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு, மேல் சி.கி.ச்.சைக்கு அ.ர.சு ம.ரு.த்து.வமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.அப்போது அவரைப் ப.ரி.சோதித்த ம.ரு.த்.துவர் அவர் ஏற்கெனவே இ.ற.ந்.து.விட்.டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக பொ.லி.சார் வ.ழ.க்கு ப.தி.வு. செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டு வருகின்றனர்.