திருமணப்பொருத்தம் எந்த அளவு முக்கியமோ அதைவிட வயசு பொருத்தமும் முக்கியம். ஆணின் திருமண வயது 21. பெண்ணின் திருமண வயது 18. கல்யாணம் பண்ண கண்டிப்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் 4 முதல் 5 வயது வித்யாசம் இருக்க வேண்டும்.
உதாரணமாக ஆணின் வயது 27, பெண்ணின் வயது 27 என்று வைத்துக்கொள்வோம். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் பிரச்சனை வரும். பெண்களுக்கு மா த வி டாய் பொதுவாக 45 வயதில் நின்றுவிடும். அதன் பிறகு அவர்களுக்கு உ ட லு ற வில் நாட்டம் குறைந்துவிடும். ஆனால் ஆண்களுக்கு நல்ல உடல்நிலையில் இருந்தால் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் உ ட லு றவில் ஈடுபடலாம். மா த வி டாய் போன்ற என்ற பிரச்சனைகளும் ஆண்களுக்கு கிடையாது.
அதுவே ஆணை விட ஒரு 4 முதல் 5 ஆண்டுகள் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துவைப்பதால் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. அதையும் மீறி ஒரே வயதுடைய பெண்ணை திருமணம் செய்துவைப்பதால் தான் க ள் ள க் காதல், வி வா க ர த் து போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இனிமேல் திருமணப்பொருத்தம் பார்க்கும்போது வயதையும் பார்த்து திருமணம் செய்துவைத்து வருங்காலத்திற்கு நல்லது.