Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email 7000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் ஜூலையில் நாட்டுக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி குறித்த கப்பல்கள் ஜூலை 5 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நாட்டை வந்தடையுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது Post Views: 220 லிட்ரோ நிறுவனம்