செல்வரட்னம் சகுந்தலாதேவி 5.8.2021
71 வது பிறந்த நாள் (லண்டன்)
உதவி வளங்கியவர்: திரு ரஜிகரன் மகன் யெர்மெனி
உதவி வளங்கி இடம்: விபுலானந்த சிறுவர் இல்லம்
இன்று 71வது பிறந்த நாள் காணும் திருமதி செல்வரத்தினம் சகுந்தலாதேவி
அம்மா அவர்கள் நீடூழி காலம் சகல இன்பங்களும் பெற்று நலமுடன் வாழ இறைவனைப் பிராத்திக்கின்றோம் .
இன்னாளில் விபுலானந்த சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு முழு நாள் விசேட உணவு வளங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவியினை வளங்கிய திரு ரஜிகரன் மகன் Tuttlingen யெர்மெனி
ஆவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் சகுந்தலாதேவி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.