தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண் லாஸ்லியா.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி கடைசியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்,
இதனையடுத்து, ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், குறித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
இவ்வாறான நிலையில் சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார். அண்மைக் காலமாக சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.
அந்தவகையில், குட்டை உடையில் தற்பொழுது லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.