சர்வதேசத்திற்கான உலக தமிழர் பண்பாட்டு கழக பொதுச் செயலாளர் கனேசலிங்கம் அவர்கள் இன்றைய தினம் சர்வ மத குழுவினருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பண்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளை விபரித்து 2017 இல் யாழ் நகரில் இடம் பெற்ற ஆண்டு மலரினை கையளிப்பதினையும் அதே வேளை அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்திருந்தார். இதன் போது முன்னை நாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்களையும் மற்றும் இஸ்லாம் ,கிறிஸ்தவ, பௌத்த மத தலைவர்களையும் படத்தில் காணலாம்.
கனேசலிங்கம் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு -Karihaalan news
No Comments1 Min Read
					 Previous Articleஇன்றைய ராசிபலன் -23.02.2023-Karihaalan news
				
		
					Next Article இன்றைய வானிலை முன்னறிவிப்பு-Karihaalan news
				
		
	
