ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (09) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

