ரஷ்யாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும், போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
வெளிவிவகார அமைச்சகத்தின் அனுமதியோடு கஃபால்சார் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
மேலும் சேவைகளைப் பெற்றதன் பின்பு நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.