திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் வசிப்பவர் கணேசன் (30). இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், மின்சார ரயிலில் சென்று வரும்போது, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் ப.ழகி உள்ளார். இது, நாளடைவில் கா.தலாக மாறியது. அவ்வப்போது இருவரும் செல்போனில் பேசியும், அ.டிக்கடி தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கணேசனுக்கு வேறொரு பெ ண்ணுடன் திருமணம் நிச்சயம் செ.ய்.ய.ப்.பட்டது. வி.ல்லிவா.க்கத்தில் அதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் த.டபு.டலாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். தி.ட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கல்யாணம் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது.
இதுபற்றி அறிந்த கா.த.லி உடனே வி.ல்லிவாக்கம் அனைத்து மகளிர் பொ.லிசில் பு.கார் அளித்தார். அதன்பேரில், பொ.லிசார், இ.ள.ம்.பெ.ண்ணுடன் நேற்று காலை திருமண மண்டபத்துக்கு சென்றார்கள் அங்கிருந்த கணேசனின் உறவினர்களிடம், அவரது காதல் வி.வகாரத்தை இ.ள.ம்பெண் தெரிவித்தார்.
மேலும் கணேசனுடன் நெ.ருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அந்த இ ள ம்பெண் காட்டியிருக்கிறார். இதையடுத்து திருமணத்தினை நி.றுத்திய பொலிசார் இரு வீட்டாரையும் கா.வல்நி.லையத்திற்கு அழைத்துச்சென்று வி.சாரித்த போது, திருமணத்திற்கு கணேசன் ம.றுத்துள்ளார். இதனால் அவரை பொ.லிசார் கை.து செய்து சி.றையில் அ.டைத்துள்ளனர்.