உதவி வழங்கியவர்கள்;திருமதி வேணி இங்கிலாந், திருமதி கஸ்தூரி சுவிஸ்
உதவி வழங்கிய இடம்: கீரி சுட்டான் நெடுங்கேணி
கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய 6 கிலோமீற்றர் தூரம் நடந்து மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கல்விகற்கும் டிசாந்து வயது 11 தரம் 6 தேன்னுசியா வயது 9 தரம் 4 மாணவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களின் நிலையினை கருத்தில் கொண்டு தாங்களாகவே முன்வந்து ஒரு துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.அந்த வகையில் திருமதி வேணி உதவும் இதயங்கள் நிறுவனம் மகளிரணி பொருளாளர் இங்கிலாந், திருமதி கெளரி சுவிஸ் அவர்களுக்கு நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி