யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம்வட்டாரம்்ஆஸ்பத்திரிவீதியியைச் சேர்ந்த கனடாவில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வகுமார் கண்ணையா(செல்வா) மாரடைப்பு காரணமாக மரணடமடைந்துள்ளார். கனடாவில் பல ஈழத்தமிழர்கள் இவ்வாறு திடீர் நோய்வாய்ப்பட்டும் கொரோனா தொற்றாலும் தொடர்ச்சியாக மரணமடைந்து வருவது அங்குள்ள தமிழர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.