நேற்றிரவு முதல் பாணந்துறை எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாணந்துறை ஆற்றில் முகம் கழுவச் சென்றபோதே குறித்த நபர் ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாணந்துறை உயிர்காக்கும் படையினர் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்