Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4 ஆம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 507 ஊரடங்கு சட்டம் நீடிப்பு