14.09.2020
உதவித்தொகை:231,000.00
உதவி வழங்கிய இடம்; வவுனியா
உதவி பெற்றவர்கள்:மதியழகன் துஜிகா
உதவி வழங்கியவர்கள்:திரு ராசலிங்கம் ஞானேஸ்வரி
ஆறுகால்மடம் ஆணைகோட்டை (ஸ்ருட்காட் யேர்மனி)
அன்பானவர்களே! இப்படியான நல் உள்ளங்கள் இருப்பதால்த்தான் எம்மினம் தலை நிமிர்ந்து வாழ்கின்றது!
திரு ராசலிங்கம் ஞானேஸ்வரி தம்பதிகளின் பேரபிள்ளைகளின் 2022 ஆம் ஆண்டின் பிறந்தநாளினை சிறப்பிக்கும் முகமாக வறுமையில் வாழும் நான்கு பெண் உறுப்பினர்களைக்கொண்ட குடும்பம் ஒன்றிற்கு அன்பளிப்பாக மலசல கூடம் ஒன்று அமைத்து வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திரு ராசலிங்கம் ஞானேஸ்வரி தம்பதிகளின் பேரப்பிள்ளைகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் அத்துடன் இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி ராசலிங்கம் ஞானேஸ்வரி குடும்பத்தினருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஒழுங்கு படுத்திய எமது உறுப்பினர்களுக்கும்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி Germany