தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்போது தென்னிலங்கை இளைஞர் ஒருவர் ஐஸ்போதைப்பொருள் பாவித்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.
இந்நிலையில் சிவில் உடையில் சென்ற பொலிசார் இளைஞரின் கைகளில் விலங்குமாட்டிய நிலையில் தெருவோரம் வாந்தி எடுக்கின்றார்.
இலங்கையின் வளரும் இளம் சமூகத்தினர் இவ்வாறு சீரழிந்துபோவது தொடர்பில் பலரும் விசனங்களை முன்வைத்துள்ளனர்.