இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் அந்நாட்டு நாடாளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான விடயங்களில் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்