இன்றைய திகதி ஆண்டு மாதம் பல்லரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இன்றைய திகதியை இடமிருந்து வலமாகவோ, அல்லது வலமிருந்து இடமாகவோ வாசித்தால் ஒரே அர்த்தம் தான் கிடைக்கும் .
அதாவது திகதி, விகடகவி, MADAM, போன்றதாக இன்றைய திகதியும் (22022022) உள்ளது.இப்படியான சொற்களை தமிழில் பின்பி எனவும் ஆங்கிலத்தில் Palindrome என்றும் அழைப்பார்கள்.
அதுமட்டுமல்லாது இன்றைய திகதியை தலைகீழாக புரட்டி வாசித்தாலும் அதே அர்த்தம் தான் கிடைக்கும். இதனை ஆங்கிலத்தில் Ambigram என அழைப்பார்கள்.