ஆண்களுக்கு மட்டும் தான் கெட்டவார்த்தை தெரியும், சைட் அடிக்கத்தெரியும் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. எல்லோருக்கும் எல்லாமே தெரியும். கட்டுப்பாடோடு வெளிக்காட்டிக்கொள்வதில்லை அவ்வளவு தான். ஆணுக்கு மட்டும் தான் கா ம உணர்வு மிகுதியாக இருப்பது போலவும், பெண்கள் அடங்கி போக வேண்டும் என்பது போலவும், ஒரு மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கும் உணர்வு வரும், பொது இடத்தில் அதனை எப்படி கையாள வேண்டும் என்ற நுணுக்கம் அவளுக்கு தெரியும்.
எத்தனையோ செய்திகளில் பார்த்திருப்போம். பொது இடத்தில் மூ டு வந்ததும், ஆண்கள் சுற்றி என்ன இருக்கிறது என்றே தெரியாமல், எடுத்து நீட்டி விடுகின்றனர். பெண்கள் அந்த அளவிற்கு உணர்ச்சிவசப்படுவதில்லை. ஆண்களைப்போலவே அவங்களும் சைட் அடிப்பாங்க. ஆண்கள் பொதுவாக பெண்களின் இடுப்பு, மா ர்பு மற்றும் உடல் வளைவு நெளிவுகளை சைட் அடிக்கின்றனர். ஆண்களிடம் அப்படி என்ன இருக்கிறது சைட் அடிக்க? என்று கேட்க வேண்டாம். அவங்களும் இறைவன் படைப்பின் அதிசயம் தானே.
பெண்களுக்கு ஆணின் நெஞ்சு கவர்ச்சியாகத்தான் தெரிகின்றது. தன் காதலனின் பரந்து விரிந்த நெஞ்சில் தலைசாய்த்து, தலைவி காதல் மொழி பேசியதாக எத்தனை இலக்கியங்களில் கேள்விப்பட்டிருப்போம். பெண்களுக்கு அது மிகவும் பிடித்தமானது. சில பெண்களுக்கு ஆண்களின் மீசை மீது ஈர்ப்பு வரும். மீசையைப் போல ஆணின் உடற் பாகங்களை ரசிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் பார்வையும், எண்ணங்களும் மாறுபட்டது.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நெஞ்சு பகுதியை உடம்பாக பார்க்கும் போது மார்பாக தெரியும். மனதால் உணர்ந்து பார்க்கும் போது பொதுவான உடலாக தெரியும். எல்லாம் தாண்டி பார்க்கும் போது, அவர்களின் மனது மட்டுமே தெரியும். நமக்கு மட்டுமே எல்லாம் தெரிகிறது என்று நினைத்து எதையும் கடந்துவிடக்கூடாது. எல்லா ஈரவெங்காயமும் யாவரும் அறிவர். அத்தனையுமே வெளிக்காட்டினால், பசங்க வெளியில் நடமாட முடியாது, பார்த்து இருந்துகோங்க.