அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்றிரவு 7 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்