தற்போதைய அமைச்சரவை பதவிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில மாற்றங்களைச் செய்துள்ளார்.
அமைச்சர் காமினி லொகே இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். பின்வரும் அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
புதிய எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பதவியேற்றுள்ளார்.
பவித்ரா வன்னியாராச்சி மின்துறை அமைச்சராக உள்ளார்.
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது