உதவி வழங்கியவர்: மருமகள் மஞ்சுளா மனோரஞ்சன் யேர்மனி அவுக்ஸ்பூர்க்.
அமரர் பாலசுப்பிரமணியம் தில்லையம்பலம் (பாலா)அராலி தெற்கு வாழ்ந்த இடம் பிரித்தானியா Liverpool அவர்களின் 2 ம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று 05.09.2022
யோகர் சுவாமிகள் வயோதிபர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் அமரர் பாலசுப்பிரமணியம் தில்லையம்பலம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் அத்துடன் இந்த உதவியினை வழங்கிய மஞ்சுளா மனோரஞ்சன் யேர்மனி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் அத்துடன் எமது பண்ணையில் இன்றைய நாளில் பயன்தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்