உதவி வழங்கியவர்:மகன்கள் டினுசன்,வித்தியாதரன் (மனைவி) Germany
உதவி பெற்றவர்;செல்வராஜா அம்பிகைபவன் பட்டிக்குடியிருப்பு நெடுங்கேணி
உதவித்தொகை;50,000
11.08.2022 அமரர் சுபாஷ்சந்திரபோஸ் சுகந்தன் அவர்களின் 12 வது ஆண்டு நினைவாக மூன்று பிள்ளைகளின் மாற்றுத்திறனாளியான தந்தையின் வேண்டு கோளுக்கு இணங்க மீன் பிடிப்பதற்கான வலை வாழ்வாதாரமாக வழங்கி வைக்கப்பட்டது . இந்த உதவியினை வழங்கிய மகன் டினுசன் வித்தியாதரன் (மனைவி)அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அமரர் சுபாஷ்சந்திரபோஸ் சுகந்தன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
அமரர் சுபாஷ்சந்திரபோஸ் சுகந்தன் அவர்களின் 12 வது ஆண்டு நினைவாக மூன்று பிள்ளைகளின் Helping Hearts e.V
Previous Articleஇலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த விலை! -Karihaalan news
Next Article இன்றைய ராசிபலன் -17.08.2022-Karihaalan news