Braking News தமிழர் பாரம்பரிய மலையில் பௌத்தவிகாரை அமைக்க முயற்சி; தடுத்தி நிறுத்திய பிரதேசவாசிகள்-Ampara newsMarch 9, 20220 அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகள் பிரதேசவாசிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான தமிழர் பாரம்பரிய வரலாற்றுத் தொல்லியல் பூமியான முள்ளிக்குளம் மலை அடிவாரப்…