அரசியல் களம் பந்துலவிற்கு மற்றுமொரு அமைச்சு பதவி வழங்கிய கோட்டாபய! -Karihaalan newsBy NavinJune 27, 20220 போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதில் கல்வி அமைச்சராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு…