Braking News முல்லைத்தீவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 400 கிலோ கிபிர் விமான குண்டுகள்-Karihaalan news.January 5, 20220 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு கிபிர் விமான வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றியதினம்…