Braking News இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் !!By NavinDecember 3, 20210 இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான…